செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ ஸ்வர்ண சத்யநாராயணருக்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சத்திய சங்கல்பம்
Oct 07 2025
94
திருவள்ளூர் மாவட்டம் அக்டோபர்-7 திருவூர் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஸ்வர்ண சத்யநாராயணருக்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சத்திய சங்கல்பம் செய்து சத்திய நாராயணா பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%