கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மருத்துவ முகாம் .
Jan 09 2026
13
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம்
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும்
பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில் சீனா மருத்துவ முறை சார்ந்து நாக்கின் தன்மை அறிந்து மருத்துவ ஆலோசனை வழங்கும் முகாம் ஹோட்டல் டைமண்ட் மினி மஹாலில் நடந்தது.
முகாமில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.l.ஹீலர் பாலமுருகன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட முகவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக உடல் பராமரிப்பு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. .
சிறப்பு விருந்தினராக கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் கண்ணதாசன் சிறப்புரையாற்றினார்.
திருச்சி மண்டல மேலாளர் திரு. ஸ்ரீனிவாசன் ஜனவரி மாதம் முகவர்களின் வணிக போட்டியினை எடுத்துறைத்தார்.
நிறைவில் கும்பகோணம் டிவிசனல் மேனேஜர் .நவீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?