செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கொங்கராம்பட்டில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
Aug 08 2025
188
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கொங்கராம்பட்டில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, கணியம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா கமல்பிரசாத், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%