
நாகப்பட்டினம் மாவட்டம் பொருள் வைத்த சேரி அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் கோயில் வளாகத்தில்.. தெய்வம் இதழ் வாசகர்கள் நேயர்கள் சார்பில் வரலெட்சுமி விரதம் மற்றும் மஹா லக்ஷ்மி ஹோமம் நவக்கிரக ஹோமம் தன்வந்திரி ஹோமம் சுதர்ஷன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது.. முதலில் வாசகர்கள் நேயர்கள் சார்பில் சங்கல்பம் செய்து குடும்ப ஷேமம் கடன் நிவர்த்தி அஷ்ட ஐஸ்வர்யம் பெருக கணபதி பூஜை கலச பூஜை நவக்கிரக பூஜை மற்றும் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் தன்வந்திரி ஹோமம் சுதர்ஷன ஹோமம் மஹா லக்ஷ்மி ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது..வைகானச பண்டிதர் சம்பத் ராகவ பட்டாச்சார்யார் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் மற்றும் ஊர் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு வரலெட்சுமி விரதம் மற்றும் மஹா லக்ஷ்மி ஹோமம் ஆகியவற்றை சிறப்பாக நடத்தினர் அனைவருக்கும் வரலெட்சுமி அருட் பிரசாதம் வழங்கப்பட்டது...
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?