நாகப்பட்டினம், பிப்.
நாகப்பட்டினம் மாவட் டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதி யில் ஆண்டுதோறும் நடை பெறும் பறவைகள் கணக்கெ டுப்புப் பணி ஞாயிற்றுக்கிழ மை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதி அல்லது பிப்ர வரி முதல் வாரத்தில் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகளின் வருகையைக் கணக்கிடுவது வழக்கம். இம்முறை, இப்பணியில் ஈடு படும் வனத்துறை அதிகாரி கள் மற்றும் தன்னார்வலர் களுக்குச் சனிக்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப் பட்டது. குழுக்களாகப் பிரிந்து சரணாலயத்தின் பல் வேறு பகுதிகளில் பறவை களை உன்னிப்பாகக் கண்கா ணித்துக் கணக்கெடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள் ளனர். இதன் மூலம் இவ்வா ண்டு வருகை தந்துள்ள வல சைப் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனங்கள் குறித்த முக்கியத் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?