===============திருவிடை மருதூர்வட்டம் க. மல்லபுரம் ஊராட்சி மன்றக் கிராம சபா கூட்டம் 11.10.2025 அன்று வட்டார வளர்ச்சித் தனி அலுவலர்(கிஊ) தலைமையில் நடை பெற்றது. அரசு ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொது மக்கள்,அனை வரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தி. குடந்தை பரிபூரணன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%