சகிப்புத் தன்மையோடு வாழ்வோம்

சகிப்புத் தன்மையோடு வாழ்வோம்


சகிப்புத்தன்

மைக்கான

சந்தன

வாசம்


தகவாக

மக்களிடம்

தங்க..

வகையாய்


விழிப்புணர்வை

வீறுடன்

காணவேண்டும்

என்றும்


குழப்பமின்றி

வாழவேண்டும்

கூறு!



அறிவியலும்

பண்பாடும்

ஆன்ற

கலைகள்


செறிவோ

டமைந்திட

சீராய்ச்...

சிறப்பு


சகிப்பான

தன்மை

சரிநிகராய்க்

கண்டால்


வகையான

வாழ்வே

வளம்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%