செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சங்கரா யோகா மையம் வருடம் தோறும் நடத்தக்கூடிய யோகாசன போட்டி
Oct 13 2025
65
2025 கல்வி ஆண்டுக்கான சங்கரா யோகா மையம் வருடம் தோறும் நடத்தக்கூடிய யோகாசன போட்டி நேற்று 12/10/2025 அன்று தேசிய அளவில் நடத்தப்பட்டது. அதில் திருச்சி மாவட்டத்தில் நமது எக்விடாஸ் பள்ளி மாணவர்கள் அண்டர் 11 அண்டர் 14 பிரிவில் 10 மாணவர்கள் முதலிடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றதற்காக இவர்களை பாராட்டி முதல்வர் அங்கயல் கன்னி மற்றும் துணை முதல்வர் புகழ் மேரி லாரன்ஸ் மற்றும் தாளாளர் ரங்கநாதன் அவர்கள் யோகா ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%