
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் பாரத் ஜிம்18 ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு நடைபெற்ற தளபதி கிளாசிக் -2025 ஆணழகன் போட்டியில் வாணியம்பாடி நகர கழக செயலாளர்,நகர மன்ற உறுப்பினர் V.S.சாரதி குமார் BE.,MC சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆணழகன் விருதை வழங்கினார். இந்நிகழ்வில் நகர கழக துணைச் செயலாளர் K.தென்னரசு ex.MC அவர்கள்,ஜெனமே ஜெயன், பாரத் ஜிம் உரிமையாளர் பாரத் மற்றும் போட்டி நடுவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%