செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சீர்காழியில் லயன்ஸ் சங்க முன்னாள் கவர்னருக்கு பாராட்டு
Oct 13 2025
64
சீர்காழி , அக் , 14 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் வடக்கு வீதியில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் ஸ்ரீ ப்ரேமிக வரதன் பஜன் மண்டலி சார்பில் ஸ்ரீ பத்மாவதி கல்யாணம் நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்று நாள்கள் நடைப்பெற்றது .
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் நிதி லிட் நிர்வாக இயக்குனர், லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் கியான்சந்த்
ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்ரீ சட்ட நாத பாகவதர் மற்றும் குழுவினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%