
சென்னை, ஆக.30-
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நாளை 31ம் தேதி முடிவடைகிறது. உள்ளார். இவரது பணிக்காலம் நாளை மறுநாள் முடிவடைகிறது. ,இரு நாள் விடுமுறை என்பதால், தமிழ்நாடு காவல்துறை சார்பில் நேற்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள தீயணைப்பு ஆணையத் தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%