செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி
Aug 29 2025
10

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசினார். அவரது பேச்சில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த 10 மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி,பெருமித செல்வன், பெருமித செல்வி ஆகிய சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%