
..கடலூர் மாவட்டம் அக்டோபர் -5 புவனகிரி மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ வெள்ளியம்பலம் சுவாமிகள் மடத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் ஆலயம் சனிப்பிரதோஷம் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%