திருமலை, ஜன. 3
திருப்பதியில் கடந்த 202ம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 13.52 கோடி லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.டிசம்பர் 27ம் தேதி மட்டும் அதிக பட்சமாக 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன.திருப்பதி லட்டுவின் தரமும், சுவையும் அப்படியே இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%