
சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்து ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சப் கலெக்டர் கிஷன்குமார், நகராட்சி ஆணையர் மல்லிகா,வட்டாட்சியர் கீதா உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%