செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னையில் நடந்த ரோட்டரிசங்க மாநாட்டில் சங்கத்தின் சார்பில் 100 பெண்களுக்கு இளஞ்சிகப்பு நிற (பிங்க்) ஆட்டோ
Aug 23 2025
178
சென்னையில் நடந்த ரோட்டரிசங்க மாநாட்டில் சங்கத்தின் சார்பில் 100 பெண்களுக்கு இளஞ்சிகப்பு நிற (பிங்க்) ஆட்டோக்களை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர் அன்பில் மகேஸ், சர்வதேச ரோட்டரி தலைவர் பிரான்செஸ்கோ அரெஸ்ஸோ, ஏகேஎஸ் ரோட்டரியன்கள் முருகானந்தம், வினோத் சரோகி, ப்ளைட் லெப்டினன்ட் நாகேஷ், ரோ.சிவா இளங்கோவன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%