கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் வ.உ.சி பேரவையின் சார்பில் அதன் நிர்வாகிகள் முத்து, ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்.05) அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை வ.உ.சி பேரவையின் சார்பில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%