.................திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் வசூர் ஊராட்சியில் நவம்பர் -1 செல்லியம்மன் நகரில் போளூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12,19,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார். மற்றும் கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%