news Breaking News
clock

உள்ளாட்சி நாள் சிறப்பு கிராம சபை கூட்டம்.....

உள்ளாட்சி நாள் சிறப்பு கிராம சபை கூட்டம்.....

திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர் -1 துரிஞ்சாபுரம் ஒன்றியம் சீலப்பந்தல் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் தலைமையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) K. கோபு அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%