புதுக்கோட்டை மாவட்டம்
மணமேல்குடி சந்தைப்பேட்டை பாரதீய
ஆட்டோ ரிக்க்ஷாஓட்டனர்
சங்கத்தின் சார்பில்.
ஒவ்வொரு மாதத்தின்
முதல் தேதி ஏழை .எளியவர்களுக்கு
அன்னதானம் கடந்த
நான்கு வருடங்களாய்
வழங்கப்பட்டு வருகிறது.
இன்று நவம்பர் 1ல் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி
ஏற்பாடுகளை ஆட்டோ
சங்கத்தின் தலைவர்
மகேந்திரன் மற்றும்
நிர்வாகிகள் செல்வேந்திரன்.சுந்தரம்
ஆகியோர் செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%