
நாகர்கோவில், செப்.22-
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் மற்றும் தமிழக அரசு கோட்டாறு ஆயுர் வேத மருத்துவ கல்லூரியும் இணைந்து இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்தியது
அன்புவனம் நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். நிர்வாகி பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி முன்னிலை வகித்தார். கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவர் சாய் விஜயபிரியா தலைமையில் மருத்துவர் சவீதா மேற்பார்வையில் பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%