
ஊத்தங்கரை வட்டம் அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு கரையோரம் அமைந்துள்ள அனுமன் கோவிலில் மகாலய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து , முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் புனித நீராடி அனுமனை வழிபட்டனர். அனுமனை சிறப்பு தரிசனம் செய்து, தீர்த்தத்தை வீட்டில் எடுத்துச் சென்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தன.
*செய்தி தகவல்: சிவசக்தி ஊத்தங்கரை* .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%