மதுரை, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரு விழாவில் தொடர்ந்து மக்கள் சேவை செய்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி அவர்களுக்கு தொடர்ந்து மஞ்சப்பை விழிப்புணர்வு செய்தும் இலவசமாக மஞ்சப்பை வழங்கி வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலர்களான நூருல்லாஹ் மற்றும் ஷேக்மஸ்தான் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%