
நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஆர் மணிவண்ணன் அவர்கள் வீட்டில் மகாயான அமாவாசை முன்னிட்டு நவராத்திரி கொலு ஆரம்ப விழா இன்று நடைபெற்றது சம்பத் ராகவ பட்டாச்சார்யார் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு அனைவருக்கும் சுண்டல் பாயாசம் விநியோகம் செய்யப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%