சென்னையில் நடந்த SDAT Squash World Cup 2025-ல் சாம்பியன் பதக்கம் வென்ற இந்திய அணியில், இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டு வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, அபய்சிங், வேலவன்செந்தில்குமார், அனாகத்சிங் ஆகியோரையும், அணியின் பயிற்சியாளர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று நேரில் பாராட்டினார்.உடன் துணை முதல்வர் உதயநிதி உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%