news Breaking News
clock

சென்னை சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்டல்

சென்னை சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்டல்



சென்னை, பிப். 

- சென்னை மாநகராட்சி க்கு உட்பட்ட சாந்தோம் பகுதியில் இசை மேதை எம்.எஸ். விஸ்வ நாதன் வசித்து வந்த பகுதியி லுள்ள ‘டிமாண்டி சாலை’க்கு, எம்.எஸ். விஸ்வ நாதன் சாலை என பெயர் சூட்டப்பட்டது. தலைமைச் செயலகத் தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், இதற் கான பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். இதேபோல், பின்னணி பாடகர்களான மறைந்த திருச்சி ஆர். லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகி யோரின் பெயர்களையும் அவர்கள் வசித்துவந்த மந்தைவெளி பகுதி சாலை களுக்கு முதலமைச்சர் சூட்டினார். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News