செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செயற்கை நுண்ணறிவு மூலம் வனவிலங்குப் பாதிப்புகளை கண்காணிக்கும் கண்காணிப்பு அறை
கூடலூர் சட்டமன்ற தொகுதி நாடுகாணி ஜீன் பூல் (GENEPOOL) கார்டனில் வனத்துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு மூலம் வனவிலங்குப் பாதிப்புகளை கண்காணிக்கும் கண்காணிப்பு அறையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%