*
நேரிசை வெண்பா!
இந்திய செய்தித்தாள்
ஈடிலாத் தந்தையாம்
விந்தையாம் வீறாம்
*அகஸ்டசே* சிந்தையில்
செய்தித்தாள் தோன்றியே
சீர்மையாய்க் கண்டாரே
நெய்மணக்க வாழ்த்துவோம் நேர்ந்து!
மக்களை மேம்படுத்த
மாண்புடன் ஊக்குவிக்க
தக்கநல் செய்திகளைத்
தாங்கியே.அக்கறையாய்
காணவும் கற்கவும்
வண்ணமயச் செய்தித்தாள்
பேணலாம் என்றுமே பீடு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%