செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்கல்:
Nov 03 2025
558
சார் ஆட்சியர் எல். அம்பிகா ஜெயின் பங்கேற்பு .
செய்யாறு நவ.4,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோட்டம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற சார் ஆட்சியர் எல் அம்பிகா ஜெயின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தீவிர சிறப்பு திருத்தம் குறித்த வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்கினார்.
நிகழ்வின் போது வெம்பாக்கம் வட்டாட்சியர் தமிழ்மணி உடன் இருந்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%