செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் கே. ஆனந்தன் அவர்களின் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் புதிய மளிகை கடை திறப்பு
Nov 03 2025
132
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் கே. ஆனந்தன் அவர்களின் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் புதிய மளிகை கடை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்ரம ராஜா திறந்து வைத்தார். உடன் கே.பி.எஸ்.மாதேஸ்வரன் திருப்பத்தூர் மாவட்ட வணிகர் சங்க பேரவை செயலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%