காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சோனியா காந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%