செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு ரூ 3.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
Sep 24 2025
194
சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு ரூ 3.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%