செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தச்சூர் மதுரா விநாயகபுரம் கிராமத்தில் புதிதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Sep 04 2025
138
மயிலம் ஒன்றியம் பெரிய தச்சூர் மதுரா விநாயகபுரம் கிராமத்தில் புதிதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று செப்டம்பர் 4 வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது இதில் மயிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%