தஞ்சாவூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற ABACUS Competition

தஞ்சாவூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற ABACUS Competition

தஞ்சாவூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற ABACUS Competition - ல் மணமேல்குடி குலச்சிறையார் பள்ளியை சேர்ந்த 21 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதில் 7 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

அவர்களில் ஐந்தாம் வகுப்பு மாணவி சீனி. கீர்த்தி ஶ்ரீ பரிசு கேடயமும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்ற நிகழ்வு.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%