செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தண்டலை நடுநிலைப் பள்ளியில் ஒற்றுமை வளர்ப்போம் உறுதிமொழி
Dec 03 2025
90
டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மு சீனிவாசன் தலைமையில் ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது மாற்றுத்திறனாளிகளை மனிதத்தன்மையுடன் நடத்துதல் அவர்களுக்கு நிகரான உரிமையை வழங்குதல் ஒற்றுமை வளர்த்தல் ஆகியவை உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளப்பட்டது ஆசிரியர்கள் மாலதி, சரண்ராஜ் , பிரதீபா மற்றும் மாணவர்கள் 65 பேர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%