மஹா வைஷ்ணவ தீப உற்சவம்

மஹா வைஷ்ணவ தீப உற்சவம்

*எங்கள் பகுதி செய்தி* 

**

தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி V.P. கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில் வருகிற (04.12.2025) திருக்கார்த்திகை முன்னிட்டு காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும், மாலை சுவாமி 7 மணியளவில் பிரகார புறப்பாடும் மற்றும் சொக்கப்பாணை தீபம் ஏற்றுதல் நடைபெற்ற உள்ளது. அனைவரும் வருக! எம் பெருமான் அருள் பெறுக!!

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள் மற்றும் உபயதார்கள் செய்து வருகின்றனர் 

செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%