தமிழ்நாடு அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றிய விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றிய விழிப்புணர்வு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாரத்தில் உள்ள பூதிபுரம் கிராமத்தில் திண்டுக்கல் காந்தி கிராம  கிராமிய பல்கலைகழக வேளாண் மாணவர்கள் கிராம தங்கல்  திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் விவசாயிகளை சந்தித்து தமிழ்நாடு அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%