
திருவண்ணாமலை செப் -14 சந்தை மேடு அரசு கலை கல்லூரி அருகில் உலக நன்மைக்காக1008 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகங்கள் வளர்த்து, கேரளா மேளம், நாதஸ்வரங்கள், மேள தாளங்கள் ஒலிக்க , பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%