தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை.



 திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை27.9.25 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேவிகாபுரம் K. C. சண்முகம் திருமண மஹால் மாவட்டத் தலைவர் மா. பரிதிமாள் கலைஞன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 வரவேற்புரை. க. மீனாட்சி மாவட்ட இணை செயலாளர்.

 அஞ்சலி தீர்மானம் பூ. பூபதி மாவட்டத் துணைத் தலைவர்.

 துவக்க உரை சா. டேனியல் ஜெயசிங் மாநில பொருளாளர்.

 வேலை அறிக்கை மாவட்ட செயலாளர் க. பிரபு. வரவு செலவு அறிக்கை மாவட்ட பொருளாளர் ஜெ. ராஜா.

 விவாதத்திற்கு பின் அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 தீர்மானங்கள் முன்மொழிதல் பார்த்திபன், அண்ணாமலை, புனிதா, முரளி, மிருளாயினி, உதயகுமார்..


 வாழ்த்துரை கே.நாகராஜன் CITU மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.

P. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கம். த. சாந்தி மாவட்ட தலைவர் TNPTF நிறைவுரை பாஸ்கரன் மாநில தலைவர் நன்றியுரை முத்துவேல் மாவட்ட இணை செயலாளர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%