தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தெய்வம் இதழ் சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை!!
Aug 12 2025
24

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் மேலவீதியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஶ்ரீ செண்பக விநாயகர் கோவில் சங்ஹட ஹர சதுர்த்தி தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தமிழா டிவி தெய்வம் இதழ் வாசகர்கள் நேயர்கள் சார்பில் சங்கல்பம் செய்து குடும்ப ஷேமம் ஆயுள் விருத்தி கடன் நிவர்த்தி அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கப் பெற திரவியம் மஞ்சள் தூள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் தேன் இளநீர் பன்னீர் முதலிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது சம்பத் ராகவ பட்டாச்சார்யார் ருத்ரம் சமஹம் பாராயணம் செய்தார் அருண் குருக்கள் தலைமையில் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது பட்டதாரி ஆசிரியர் ஆர் மணிவண்ணன் மற்றும் திருமாளம் பழனிவேல் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது!!
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?