news Breaking News
clock

தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கொளத்தூரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News