செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு பால்வளக் கொள்கை – 2026 தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
Jan 05 2026
21
சென்னை நந்தனம் ஆவின் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு பால்வளக் கொள்கை – 2026 தொடர்பான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பால் உற்பத்தியை அதிகரிப்பது, கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அலுவலர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%