செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தாந்தோணிமலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Jul 23 2025
364
கரூர் மாவட்டம் மரவாபாளையம், தாந்தோணிமலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. 45 பயனாளிகளுக்கு ரூ.25.99 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%