செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தாமரை குளத்தில் தொழிற்பேட்டை அமைவதற்கான இடத்தை அமைச்சர் டிஆர்பி ராஜா பார்வையிட்டார்
Jul 26 2025
235
குமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தில் தொழிற்பேட்டை அமைவதற்கான இடத்தை அமைச்சர் டிஆர்பி ராஜா பார்வையிட்டார். கலெக்டர் அழகுமீனா விளக்கினார். அருகில் உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன்,டிஆர்ஓபாலசுப்பிரமணியன் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%