செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குளிர்சாதன வசதி பேருந்து
Jul 26 2025
226
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குளிர்சாதன வசதி பேருந்துகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில், கலெக்டர் சுப்புலட்சுமி, கார்த்திகேயன் எம்எல்ஏ, மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%