திண்டிவனம் அரசு கல்லூரி அருகே கூட்டுறவு வார விழாவையொட்டி மகளிர்க்கு கோலப் போட்டியும் ஆண்களுக்கு ஸ்லோ பைக் ரேஸும் விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜய சக்தி உத்தரவின் பேரில் சரக துணைப்பதிவாளர் ஜீவிதா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%