செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்
Nov 13 2025
133
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம், பெருவள்ளூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் அவர்களின் ஏற்பட்டில் விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாமை இன்று நவம்பர் 13 அன்று மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் எல் பி நெடுஞ்செழியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%