செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திண்டுக்கல் தரகு மண்டி குமாஸ்தா மண்டபத்தில் நடக்கும் நாணய கண்காட்சி
Sep 19 2025
44

திண்டுக்கல் தரகு மண்டி குமாஸ்தா மண்டபத்தில் நடக்கும் நாணய கண்காட்சியில் ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா உள்ளிட்ட நாணயங்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய ரூ.5, 10, 20, 50 ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%