
*'மொக்க ஜோக்ஸ்*
''சார்,என்ன வேலை போட்டுக் கொடுத்தாலும்கண்ணை மூடிக்கிட்டு செய்வேன் சார் .''
'சரிப்படாது போ, இங்கே நைட் வாச்மேன் வேலை தான் காலியிருக்கு.'
😊 😄😊 😄😊
''தலைவரை பேட்டி கண்ட நிருபர்கள் எல்லாம் சிரிக்கிறாங்களே ,ஏன்?''
''செஞ் 'சுருட்டி ' ராகம்தான் தனக்கு ரொம்ப பிடித்த ராகம்ன்னு சொல்றாராம்!''
😊 😄😊 😄😊
*கடி டைம்*
"ஆர்டர்...ஆர்டர்..."
"நல்லதா போச்சு! எஜமா
நாலு பரோட்டாவும், சிக்கன் கறியும் ஆர்டர் பண்ணிடுங்க ரொம்ப பசிக்குது!"
-பி.பரத்,
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%