
😂 ** 😂
*'மொக்க ஜோக்ஸ்*
"தலைவரை ஓட்டல் திறக்க கூப்பிட்டது தப்பா போச்சா... ஏன்?"
"இத்துடன் என் உரையை முடித்து 'வடை' பெறுகிறேன்னு பேசி மானத்தை வாங்கிட்டார்!"
😊 😄😊 😄😊
''டாக்டர் நீங்கதான் எங்க அப்பாவுக்கு அட்வைஸ் பண்ணனும்!''
''ஏன்? ''
''நெட்டையே பார்த்துக்கிட்டு இருந்தா கம்ப்யூட்டர் வைரஸ் மூலமா எனக்கு
டெங்கு காய்ச்சல் வந்திடும்ன்னு பயப்படுறாரே!''
😊 😄😊 😄😊
*கடி டைம்*
யோகா செஞ்சா நல்லா தூக்கம் வரும்னு சொல்றாங்களே ,உண்மையா?''
''உண்மைதான்! யோகா டீச்சரா இருந்த அனுஷ்கா தூக்கத்தை கொடுத்தாங்க !
ஆனா இப்போ நடிகை ஆகி
ரசிகர்கள் தூக்கத்தை கெடுக்கிறாங்களே!
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?